மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணை யான ஊதியம் மற்றும் பணப்படிகளை மாநில அரசு மருத்துவர்களுக்கும் வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் அரசு மருத்து வர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.